அமித் ஷா மோடி குறித்த ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கே.எஸ்.அழகிரி, ``பலகோடி மக்களின் உரிமைகளைப் பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜுனருமாக இருக்க முடியும். அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே, தயவுசெய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள். திரும்பவும் சரியாகப் படியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.