பிராட் ஹாக் - ஆஸ்திரேலியாவின் சீனியர் ஸ்பின்னர், இப்போது TNPL கமென்டேடர். ``வர்ணனை ஒன்றும் அவ்வளவு எளிதில்லை. என்ன, இப்போது சர்வதேச தரத்துக்கு விளையாட முடியாது. இல்லையெனில், விளையாடிவிடுவேன்'' என்று வர்ணனை குறித்தும், வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். அவரின் பேட்டியை படிக்க கீழே கிளிக் செய்யவும்!

TamilFlashNews.com
Open App