கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’. 2016-ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. ஏறக்குறைய 3 ஆண்டுகள் படம் ரீலிஸுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். தடைகளை தாண்டி வரும் செப்டம்பர் 6-ம் தேதி படம் ரிலீஸாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

TamilFlashNews.com
Open App