`மகாநடி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றிருக்கும் கீர்த்தி சுரேஷ் இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். எமோஷனல் மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில், ஹீரோ இல்லை.