`நான் ராகுல் காந்தியை இங்கு வரவேற்கிறேன். உங்களுக்கு தனியாக விமானம்கூட அனுப்புகிறேன். இங்கு வாருங்கள்... இங்கு நடக்கும் விஷயங்களைப் பார்த்து, அதன்பின் பேசுங்கள். நீங்கள் பொறுப்புள்ள மனிதராக நடந்துகொள்ள வேண்டும். அதை விடுத்து சும்மா குற்றம் சாட்டக்கூடாது' என ராகுலின் பேச்சுக்கு கவர்னர் சத்ய பால் மாலிக் பதிலடி கொடுத்துள்ளார்.