`நீலகிரியில் பாதிப்பு ஏற்பட்ட மறுநாளே வருவாய்த்துறை அமைச்சர் சென்று, துரிதமாக நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்டாலின் விளம்பரம் தேட ஒருநாள் செல்வார். சீன் காட்டுவார், பத்திரிகைகளில் பேட்டியளிப்பார். அதோடு முடிந்துவிடும். ஆனால், நாங்கள் அப்படி அல்ல’ என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.