தூத்துக்குடி மாவட்டம், தனசேகரன் நகர் பகுதியைச் சேர்ந்த முத்து லட்சுமணன் அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்து வருகிறார். போதிய வருமானம் இல்லாத நிலையில் தாய் உயிரிழக்கவே, அவரை அடக்கம் செய்யக்கூட வழியில்லாத நிலையில் இரவோடு இரவாக அப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

TamilFlashNews.com
Open App