அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவர்கள் மீது மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மாணவர்கள் விருதுநகர் காமராஜர் நினைவில்லத்தில் ஒரு நாள் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. 

TamilFlashNews.com
Open App