மாணவர் சேர்க்கை குறைவால் புதுக்கோட்டை குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூடப்பட்டது. இதையடுத்து, அந்த கிராம மக்கள் போராட்டம் நடத்தியதுடன், தனியார் பள்ளியில் படித்துவந்த தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளியில் சேர்ப்போம் என்று தீர்மானம் போட்டனர். இதையடுத்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது.

 

TamilFlashNews.com
Open App