பல்வேறு விவகாரங்களில் பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி, மலேசியா ஆகிய நாடுகளும்கூட, காஷ்மீர் விவகாரத்தில் ‘பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்’ என்று கூறி ஒதுங்கிக்கொண்டன. ஐ.நாவும் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என ஒதுங்கிகொள்ள பாகிஸ்தான் உலக அரங்கில் காஷ்மீர் விவகாரத்தில் தனித்து விடப்பட்டுள்ளது!