`தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை விசாரிக்க வேண்டும். சமூக விரோதிகள் ஊடுருவியது தொடர்பாக அவர்களுக்கு தெரிந்ததை சொல்ல வேண்டும்’ என்று ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் வைத்த கோரிக்கை, பரபரப்பை கிளப்பியுள்ளது.