விவேகானந்தர் சிகாகோ நகரில் ஆற்றிய சொற்பொழிவு உலகப் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியின் 125-ம் ஆண்டு விழாவையொட்டி,  சென்னை, மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில், `இளைஞர்களுக்கான இந்து மதம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று செப்டம்பர் 21-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App