`காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானவை. அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவை, இங்கு பின்பற்றப்படவில்லை. ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டத்தைக் காப்பதற்காக காங்கிரஸ் கட்சி எப்போதுமே போராடும்’ என்றார் பிரியங்கா காந்தி.