நடிகர் ரஜினியின் `தர்பார்' படத்தை 2020 பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து `சிறுத்தை' சிவா - ரஜினிகாந்த் காம்போவில் உருவாக இருக்கும் படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டு 2020 தீபாவளிக்கு படத்தை வெளியிடவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.