`காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும்’ என ராகுல் தெரிவித்தார். அதற்கு காஷ்மீர் ஆளுநர்,  ‘காஷ்மீர் வந்து, நிலைமையைப் பார்த்து, பிறகு  கருத்து பதிவுசெய்யுங்கள்’ என கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ராகுல், ‘அங்கு வர தயார் சுதந்திரம் மட்டும் கொடுங்கள் போதும்’ என குறிப்பிட்டுள்ளார்.