இந்தியாவிலுள்ள வங்கிகளின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்களில், ஹெச்டிஎஃப்.சி வங்கியின் சி.இ.ஓ ஆதித்யா பூரி அதிகமாக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார். 2018-19 நிதியாண்டில் அவரது அடிப்படை மாதச்சம்பளம் ரூ. 89 லட்சம். 2-வது இடத்தில் இருக்கும் ஆக்சிஸ் வங்கி தலைவரைவிட 3 மடங்கு சம்பளம் அதிகம் பெறுகிறார் ஆதித்யா.

TamilFlashNews.com
Open App