‘என் மதத்தை நிரூபித்துவிட்டு தான் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்பதைவிட, சாவதே மேல். உங்களிடம் என் மதத்தை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னை விமர்சிப்பவர்களைவிட அதிகமான சம்ஸ்கிருதம் எனக்குத் தெரியும்’ என்று துர்கா பூஜைக்கு விதிக்கப்பட்ட வரிக்கு எதிராக மத்திய அரசை விமர்சித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி