`மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது. கேரள மக்களுக்கு உங்களின் உதவிகள் மிகத் தேவை. சிறிது, பெரிது என்ற வேறுபாடு இல்லை. முடிந்த அளவுக்கு உதவுங்கள்’ என்று தமிழில் கோரிக்கை வைத்துள்ளார் பினராயி விஜயன்.