தங்கை, தம்பிக்கு கல்யாணம் முடிந்த நிலையில், தனக்கு கல்யாணம் நடக்கவில்லை என்பதால் மன உளைச்சலில் தவிக்கிறார் சிம்பு. இரவு நேரத்தில் மட்டுமே படப்பிடிப்பை வைத்துக் கொள்ளச்சொல்லி கேட்டுக்கொள்கிறார். `சிம்புவாக இருப்பதன் கஷ்டம் சிம்புவுக்கு மட்டுமே தெரியும்?' என்பதுதான் உண்மை’ என கூறுகின்றனர் அவரின் நெருங்கிய நண்பர்கள்.