நீலகிரியில் மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இந்த மூன்று நாள்களில் கொட்டித் தீர்த்தது. இந்தப் பெருமழையால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் மழை சேதங்களை சீரமைக்க ரூ.200 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதி உடனடியாக மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.