முத்தலாக் தடை,  ஜம்மு-காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் சிறுபான்மையின மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவுசெய்திருந்தனர். அதற்காக ஓட்டு பதிவு நாளில் மாலை 4 மணிவரை வாக்களிக்காமல் இருந்தனர். அதுவே, என்னுடைய தோல்விக்கும் தி.மு.க-வின் வெற்றிக்கும் காரணமாக அமைந்துவிட்டது’ என ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார். 

 

TamilFlashNews.com
Open App