‘இன்றைய நிலையில் உலகுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து காலநிலை மாற்றம். இதன் காரணமாக 2050-ம் ஆண்டுக்குள் புவிவெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும்; அதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். ஆனால், ஆபத்து இப்போது இன்னும் வேகமாக நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது" என்று எச்சரித்துள்ளார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்