தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் 100 மி.லி வீதம் எடுத்து, மொத்தமாகக் கலந்துகொள்ள வேண்டும். இதை தினமும் எடுத்து உபயோகிக்கலாம்.  தினசரி படுக்கைக்குச் செல்லும் முன் தலையில் தேய்க்க வேண்டும். இதன்மூலம் முடி உதிர்தல் பிரச்னை கட்டுக்குள் வந்துவிடும்.