நடிகர் சிம்பு தரப்பிலிருந்து தடாலடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். `மாநாடு' படம் டிராப் ஆனதைத் தொடர்ந்து, `மகா மாநாடு' என்ற தலைப்பில் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை அவரே இயக்கி, அவரது பேனரிலேயே வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.