புதுக்கோட்டை அருகே உள்ள ஆலங்குடியைச் சேர்ந்தவர், `515' கணேசன். இவரது இலவச கார் சேவைகுறித்து பொதுமக்கள் நன்கு அறிவர். இவர் தற்போது,  நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், மாவட்டம் முழுவதும் தீவிரமாகச் சுற்றி, நிதி திரட்டிவருகிறார்.