தேர்தல் வித்தகர் பிரஷாந்த் கிஷோர் ஒரே நேரத்தில் அ.தி.மு.க மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்காக பணியாற்றுவதாக எழுந்த குற்றசாட்டை ம.நீ.ம நிர்வாகிகள் மறுத்துள்ளனர். இது அ.தி.மு.க-வினர் பரப்பும் வதந்தி என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.