``கேபிள் டி.வி தலைவர் பதவியை விமர்சனம் செய்ததால் மணிகண்டன் பதவி இழந்துள்ளார். அதற்காக காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாக நான்தான் காரணம் என சொல்லிக்கொள்ளும் ஆள் நான் இல்லை. மணிகண்டனின் பதவி பறிப்புக்கு நானும் ஒரு காரணம் என்றுதான் சொல்கிறேன்'' என்றார்.