ஜூலை மாதம் வாகனங்களின் விற்பனை 31 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாக SIAM அறிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு விற்பனை குறைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆட்டோமொபைல் துறையின் தொடர் சரிவைப் பற்றி பிரதமர் மோடி பேசுகையில், ``இந்த நிலை கடன் கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள தற்காலிக தொய்வு'' எனக் கூறியுள்ளார்.