டிஎன்பிஎல் குவாலிஃபையர் 2-ல் திண்டுக்கல் - மதுரை அணிகள் மோதின. இதில் 45 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்ற திண்டுக்கல், இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ் நாளை  மாலை 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது