``நண்பர்களோடு ஊர் சுற்றுவதை குறைத்துக்கொண்டு, உனக்கான நேரத்தை சரியாகப் பிரித்துக்கொள்; அதேநேரம் நிறைய டிராவல் பண்ணவும் செய்' என்பார். அவர் சொன்னதையெல்லாம் இப்போதுதான் ஃபாலோ பண்ணிவருகிறேன். அவரின் பாடல் வரியில்லாமல் ஒருநாளும் கழியாது" என்று நா.முத்துகுமார் குறித்து பேசயிருக்கிறார் கார்த்திக் நேத்தா.