ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தமிழ்ப் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது. காஷ்மீர் பிரச்னையை மோடி - அமித் ஷா ஆகியோர் ராஜதந்திரத்துடன் கையாண்டிருக்கின்றனர். கிருஷ்ணன் - அர்ஜூனன் என்றால், ஒருவர் பிளான் போடுபவர் மற்றொருவர் அதைச் செயல்படுத்துபவர்" என்று விளக்கமளித்துள்ளார்.