ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி அல்லது போட்டோ எடுக்க விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க வேண்டும் என்று ம.தி.மு.க தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. தவிர, வைகோவுக்குச் சால்வை அணிவிக்கக் கூடாது. அதற்குப் பதிலாகவும் கட்சிக்கு நிதி வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.