சாம்சங் அடுத்த வருடம் அல்லது 2021-ம் வருடத்தில் கிராபீனைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பேட்டரியை அதன் ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்த உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டில் `graphene ball' ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும் அதை வெறும் 12 நிமிடங்களில் சார்ஜ் செய்துகொள்ள முடியும் எனவும் சாம்சங் அறிவித்திருந்தது.