ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் ஆப்பை பயன்படுத்துபவர்களுக்கு அனைவருக்கும் விரைவில் ஃபிங்கர்ப்ரின்ட் அன்லாக் வசதி கொடுக்கப்படவுள்ளது. இறுதியாக வெளியிடப்பட்டுள்ள அப்டேட்டான 2.19.221 வெர்ஷனை டவுன்லோடு செய்த, பின்னர் Settings > Account > Privacy என்ற பகுதிக்குச் சென்றால் அங்கே புதிதாக Fingerprint lock என்ற பகுதியில் மாற்றிக்கொள்ளலாம்.