காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதமாக அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது. நாளை அத்திவரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்படுவார். இதன் காரணமாக இன்று தரிசன நேரத்துக்குப்பின்னர் கோயில் பணியாளர்கள் தவிர்த்து மற்றவர்கள் யாரும் அனுமதிக்கபடமாட்டார்கள்!