ஹைதராபாத்தை சேர்ந்த ஒபேஷ் என்பவர் இரவு தன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல நினைத்து கால்டாக்ஸி புக் செய்து, அது கிடைக்காமல் போயுள்ளது. அந்த நேரத்தில் சமயோஜிதமாக யோசித்த அவர், அருகில் உள்ள கடையில் ஜொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்து, கடை வாசலில் காத்திருந்து டெலிவரி பாயுடன் தன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

TamilFlashNews.com
Open App