அத்திவரதர்.. தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாகப் பெரும்பாலானவர்களால் உச்சரிக்கப்பட்ட பெயர்.அத்திவரதர் தரிசனம் அதை மெருகூட்டி, காஞ்சிபுரம் ஓர் ஆன்மிகபூமி என்பதை மெய்ப்பித்தது. இப்படிப்பட்ட அபூர்வ தருணம், தரிசனம் இனி 2059-ம் ஆண்டில்தான் வாய்க்கும். அத்திவரதர் தரிசனத்தில் நடந்தவற்றை அறிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.