அத்திவரதர் தரிசனத்தில் பக்தர்களின் பக்தியைப் பயன்படுத்தி, சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்கிற விவரம் அறிந்தவர்கள். இதுகுறித்து பலர் புகார் அளித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து முழுத்தகவலை படிக்க கீழே கிளிக் செய்யவும்!