ஒரு காரியம் நிறைவேறவில்லை என்றால் அதற்காக நேரம் சரியில்லை எனக் காலத்தின் மீது பழி போடுபவன் திறமையில்லாதவன். அதே காரியம் கைகூடவில்லை என்பதற்கு நேரம் போதவில்லை இன்னும் முயற்சி செய்கிறேன் எனச் சொல்பவனே வெற்றியாளன்.