ஓர் இளைஞர், வெறும் காலுடன் 100 மீட்டர் தொலைவை 11 விநாடிகளில் கடந்துவிடுகிறார். வைரலான இந்த வீடியோவை பார்த்த மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு, `அந்த இளைஞரின் விவரங்களை அறிந்து அவரை உடனே என்னிடம் அழைத்துவாருங்கள். அவரை ஒரு தடகள அகாடமியில் சேர்க்க நான் ஏற்பாடு செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்

TamilFlashNews.com
Open App