பல்வேறு நிறுவனங்கள், தானியங்கி கார்களைத் தயாரிப்பதில் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில், சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தானாக இயங்கும் சைக்கிளை உருவாக்கியுள்ளனர். இதில் பயன்படுத்தியுள்ள சிப், மெஷின் லேர்னிங்கின் உதவியுடன் மனித மூளை போன்ற நியூரல் நெட்ஒர்க்குடன் ஒருங்கிணைந்து தானாக இயங்குகிறது.