ஆண்ட்ராய்டில் ஸ்மார்ட்போன்களுக்கிடையே ஃபைல் டிரான்ஸ்ஃபர் செய்யும் தேர்டு பார்ட்டி ஆப்களில் உள்ள சிக்கல்களைக் குறைக்கும் நோக்கில் சீனாவைச் சேர்ந்த ஷியோமி, ஓப்போ மற்றும் விவோ மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன. இந்த போன்களுக்கு இடையே இனி ஃபைல் டிரான்ஸ்ஃபர் மிக எளிதாக இருக்கும், அதுவும் 20Mbps வேகத்தில்!