ஷியோமியின் ஸ்மார்ட்போன் சீரிஸில் மூன்றாவது மொபைல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 6.08 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த போனில் 32MP ஃப்ரன்ட் கேமரா இருக்கிறது. 48MP+8MP+2MP என மொத்தம் 3 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 4GB+64GB வேரியன்ட் 12,999 ரூபாய்க்கும் 6GB+128GB 15,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது.