ஸ்டூவர்ட் ஹட்சிசன் (25)-க்கு, 2011-ம் ஆண்டு மூளையில் டியூமர் இருப்பது கண்டறியப்பட்டது. 8 வருடமாக அவர் போராடிவந்தார். ஆனால், அவரது போராட்டம் இறுதியில் மரணத்தில் முடிந்தது. அவர் இறந்த 15 நிமிடத்திலேயே வேதனை தாங்க முடியாமல், வளர்த்த நாய் நீரோவும் தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டது.