சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.62  காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.79  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.  நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்று அதே விலையில் தொடர்கிறது.

TamilFlashNews.com
Open App