`ஆப்கானுக்கு பக்கத்தில்தான் இந்தியா இருக்கிறது. ஆனால், அவர்கள் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக போராடவில்லை. பாகிஸ்தானுக்கு இந்த நாடுகள் இன்னும் பக்கத்தில் இருக்கிறது. அவர்கள் கொஞ்சமாக போராடுகிறார்கள். ஆனால் அமெரிக்கா, தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடி வருகிறது’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.