`அமைதியை நோக்கி நாங்கள் ஒவ்வொரு முறை நடவடிக்கை எடுக்கும்போதும் மோசமான விளைவுகள்தான் பரிசாக கிடைத்துள்ளது. பாகிஸ்தான், பயங்கரவாதத்திற்கு எதிராக நம்பகமான, மீண்டு வரமுடியாத நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என பாகிஸ்தான் பிரதமர் கருத்துக்கு பதிலளித்துள்ளார் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா