நாசா, வருகிற 2020-ம் ஆண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு தனது மற்றொரு ரோவரை அனுப்பவிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் பெயர்களைக் கொண்ட மைக்ரோசிப்பையும் அந்த ரோவருடன் அனுப்பவிருக்கிறது. செவ்வாய்க்கு உங்கள் பெயரும் போக என்ன செய்யவேண்டும் என தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.