" எரிந்துகொண்டிருக்கும் அமேசான் காடுகளின் படங்கள் இதயத்தை நொறுக்குகின்றன.இக்காடுகள், 20% ஆக்சிஜன் தேவையைப் பூர்த்திசெய்கின்றன. காடுகளில் தீ பரவுவது, நம் ஒவ்வொருவரையும் பாதிக்கக் கூடியது.  பருவநிலை மாற்றத்தை பூமியால் தாங்கமுடியலாம். ஆனால், நாம் தாங்க முடியாது" என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.