அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள டல்லாஸ் நகரில் பிறந்து வளர்ந்தவர் சீதா ராமசாமி. சிவகங்கை மாவட்டம் ஆரவாயல் கிராமம்தான் இவரது பூர்வீகம். அமெரிக்காவில் மருத்துவப் பட்டப்படிப்பு படித்து சீதா, தமிழ்ச் சங்கங்களுக்கும் பள்ளிகளுக்கும், திருக்குறள் கருத்துக்களை எடுத்துச் செல்வதில் முக்கியத் தூதராகச் செயல்பட்டு வருகிறார்.